கேரட் கருப்பட்டி ஜூஸ்

width="200"


தேவையான பொருட்கள்:
 
கேரட் - அரை கிலோ
வெள்ளரி - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
வெள்ளை மிளகு - அரை ஸ்பூன்
உப்பு - 1  சிட்டிகை
கருப்பட்டி - 50 கிராம்
எலுமிச்சம்பழச்சாறு - 2  ஸ்பூன்
 
செய்முறை:
 
• முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக  கழுவ வேண்டும்.  அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும்.
 
• வெள்ளரி, தக்காளியை கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 
• கேரட்,  வெள்ளரி, தக்காளியுடன் கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு, வெள்ளை மிளகு  எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும் திக்கான கேரட் கருப்பட்டி ஜூஸ் ரெடி.
 
• தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். வெறும் வயித்துல சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India