லெமன் பார்லி ஜூஸ்

width="200"


தேவையான பொருட்கள்:
 
பார்லி  - கால்கிலோ
எலுமிச்சம்பழம் - 2
இஞ்சி - 50 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
சர்க்கரை - 100 கிராம் 
 
செய்முறை:  
 
* இஞ்சியையும்  தோல் சீவி அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
* பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும்.
 
* பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த இஞ்சியையும் கலந்து விட வேண்டும்.
 
• இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.
 
• இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India